ஸ்ரீயோகசக்தி விநாயகர், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி, ஸ்ரீபஞ்சமாதேவி ஆலய மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், குரவப்புலம் மேலக்காடு, ஸ்ரீயோகசக்தி விநாயகர், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி, ஸ்ரீபஞ்சமாதேவி ஆலய நூதன வர்ண கலாபரண அஷ்டபந்தண மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்.
நாள் : 18-03-2016
நேரம் : காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்.

Kuruppannaswmy-page-001