ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – Part 5

168வது கும்பாபிஷேகம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 18-11-2015 அன்று காலை 8.45 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கூடியிருந்து பகவான் ரங்கநாதரின் அருளைப் பெற்றுச் சென்றனர்.