ஸ்ரீவரதராஜபெருமாள் ஸ்வாமி திருக்கோயில்

ஸ்ரீநடாதூர் அம்மாள், ஸ்ரீஆஞ்சநேய ஸ்ரீபெருந்தேவியார் ஸமேத ஸ்ரீவரதராஜபெருமாள் ஸ்வாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாஸம்ப்ரோக்ஷணம் 28-06-2013 அன்று 150 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்  சிறப்பாக நடைபெற்றது. அந்தத் திருக்காட்சியை இங்கே காணலாம்.