ஸ்ரீ ஓம் சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம

சென்னை சூளைமேடு, பத்மநாபாநகர், தமிழர் வீதியில் அமர்ந்து அருள்பாலிக்கும்
ஸ்ரீ ஓம் சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், (30-01-2014) அன்று    சிறப்பாக நடந்தது.