அருள்மிகு குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர்

அருள்மிகு குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர், திருவள்ளூர் மாவட்டம் சிற்றம்பாக்கம் கிராமத்தில், ஏறத்தாழ 60% திருப்பணிகள் முடிந்த தருவாயில் உள்ளது. மேற்கொண்டு திருப்பணிகள் தொடர, அன்பர்களின் நன்கொடையும் நல்லாதரவையும் எதிர்பார்த்து திருப்பணிக்குழு நிர்வாகம் காத்திருக்கிறது. திருப்பணிக்குழுவின் வேண்டுகோளை இங்கே தந்தருக்கிறோம்.
kulanthaivalli01kulanthaivalli02kulanthaivalli03kulanthaivalli04kulanthaivalli05kulanthaivalli06kulanthaivalli07kulanthaivalli08