9 Feb 2014 அருள்மிகு தர்மவிநாயகர் தர்மராஜா திருக்கோயில் by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 சென்னை, மண்ணடி, லிங்கிசெட்டி தெருவிலுள்ள அருள்மிகு தர்மவிநாயகர் தர்மராஜா திருக்கோயில் புணராவர்த்தன ஜீர்ணோத்தாரண ரஜிதபந்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 09-02-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகச்சிறப்பாக நடைபெற்றது