21 Aug 2016 அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அருள்மிகு யோகநரசிம்மஸ்வாமி விமான மஹாஸம்ப்ரோக்ஷணப் பத்திரிகை by Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், வைணவம் | 0 அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில் அருள்மிகு யோகநரசிம்மஸ்வாமி விமான ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாஸம்ப்ரோக்ஷணம் 22-08-2016 அன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள்£ பெறுமாறு கும்பாபிஷேகம்.காம் வேண்டுகிறது.
Leave a Reply