அருள்மிகு வடபத்ரகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் – Part 4

193-வது கும்பாபிஷேகம்

தஞ்சை கீழவாசலில் அமைந்துள்ள புராதனமான அருள்மிகு வடபத்ரகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நேரம் : காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள்
நாள் : ஆணி மாதம் 9ம் நாள் 23-06-2016 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது,

பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்து அருள்மிகு வடபத்ரகாளியம்மனின் அருளுக்குப் பாத்திரமாயினர். அந்தக் காட்சிகளை இங்கே கும்பாபிஷேகம்.காம் நிறுவனர் லயன் ஜானகிராமன் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார்.

badrakali002

badrakali001badrakali003badrakali004invitation invitation02