11 Jul 2016 அருள்மிகு ஸ்ரீயோகநரசிம்மசுவாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் Part-2 by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0 198-வது கும்பாபிஷேகம் அருள்மிகு ஸ்ரீயோகநரசிம்மசுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் 11-7-2016 அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையிலான காலத்தில் மிக விமரிசையாக நடந்தேறியது.