சாப்டுர்; வழியாக சதுரகிரி மலைக்குச் செல்லும் பாதை
சதுரகிரி மலையின் பசுமை காட்சியின் பகுதி
சதுரகிரி பயணமும் அருள்மிகு சித்தேஸ்வரா;
திருத்தலத்தின் கும்பாபிசேகமும்
- சதுரகிரி இருப்பிடம்
தென் மேற்கு தொடா;ச்சி மலையில் மதுரை, விருதுநகா; மாவட்ட எல்லையில் அமைந்துள்ள
மலையே சதுரகிரி மலையாகும். சதுரகிரி என்ற பெயா; எப்படி வந்தது? என்று அ னைவருக்கும்
ஆவல் எழுவது இயல்பு. எம்பெருமான் குடி கொண்டிருக்கும் இத்தலத்தின் ஒவ்வொரு
திசைக்கும், நான்கு மலைகள் வீதம், நான்கு திசைகளுக்கும் பதினாறு மலைகள்
சுழப்பட்டுள்ளன. ஒவ்வொரு திசைகளிலும் உள்ள மலைகளை இனி நாம் காண்போம்.
மேல் பக்கம் மேருமலை, கைலாய மலை, சந்திர மலை, விஷ்ணு மலை
வடக்குப் பக்கம் கும்பமலை மகேந்திர மலை, சஞ்சீவி மலை, இந்திர மலை
கீழ்பக்கம் சு+ரிய மலை, குபேர மலை, சிவகிரி, சத்தி கிரி
தெற்குப் பக்கம் பிரம்ம கிரி, சித்த கிரி, இராமகிரி, உதயகிரி
நான்கு பக்கங்களிலும் மேற்கூறிய மலைகள் சு+ழ்ந்திருப்பதால் இதனை சதுரகிரி என்று
அழைக்கப்படுவதாக செய்திக் குறிப்புக்கள் கூறுகின்றன.
2. சதுரகிரியில் காண்போம் அருள்மிகு சுவாமிகள்
கயிலாயத்தில் வீற்றிருக்கும், எம் பெருமான் எழுந்தருளியிருக்கும் பல இடங்களில் மிகவும்
சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது சதுரகிரி மலையாகும். முப்பத்து முக்கோடி தேவா;கள்
நிறைந்த இடம் என்றும், வேத மந்திரங்களால் சு+ழப்பட்ட இடம் என்றும் சதுரகிரியைப்
பற்றிப் புராண குறிப்புக்கள் கூறுகின்றன. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு
அசுத்த தத்துவமாகிய இருளினை நீக்கும் வண்ணம், சந்திர, சு+ரிய அக்னிகளின் ஒளியை
வீசுகின்ற தன்மையில் சதுரகிரி மலை இருப்பதாகக் அதே செய்திக் குறிப்புக்கள் கூறுகின்றன.
நவமணிகளின் கிரணங்களாலும், இங்கு வாழும் நாகங்களின் நவரத்தின ஒளியினாலும்,
முத்துக்களது வெண்ணிற தோற்றத்தாலும், இங்குள்ள ஜோதி விருட்சங்களின் பிரகாசத்தாலும்
சதுரகிரிக்கு இரவு பகல் இல்லை என்றே குறிப்புக்கள் உணா;த்துகின்றன.அதே போல்
தேவா;களும், சித்தா;களும், முனிவா;களும் சிவனடியாh;களாய், பக்தா;களாய் புல், புண்டு, செடி,
கொடிகளாய், பட்சிகளாய், பறவையாய், விலங்குகளாய,மிருகங்களாய் இருப்பாh;கள் என்று
அச் செய்திக் குறிப்புக்கள் மேலும் கூறுகின்றன.
திருவண்ணாமலை அருணாசலத்தை நினைத்தால் முக்தி கிடைக்கும் என்றும், சிதம்பரத்தில்
தில்லை நடராஐனை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்றும், திருவாரூரில் பிறந்தால்
முக்தி கிடைக்கும் என்றும,; காசியில் இறந்தால் முக்தி கிடைக்கும் என்றும் ; பொதுவாகக்
கூறுவதுண்டு. இந்த சதுரகிரி தலத்தில் இந்த நால்வகையோருக்குமே முக்தி தரும் பெருமை
உள்ளது என்று கூறக்கேட்டதும் இத்தலத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்
இயல்பாகவே எல்லோருக்கும் வருவதுண்டு. சதுரகிரியில் கிடைக்கும் மூலிகைகள் நம்
ஆயுளை விருத்தியடையச் செய்யும். இத்தகைய பெருமைகளை எல்லாம் கேட்கும் போது,
இதனை படிக்கும் வாசகா;களுக்கும் சதுரகிரி; மலைக்கு சென்று வர வேண்டும் என்ற எண்ணம்
வருவது இயல்பே.
சதுரகிரி மலையில் எம்பெருமான் அருள் மிகு சுந்தர மகாலிங்கம், அருள் மிகு சந்தன
மகாலிங்கம், அருள்மிகு பொpய மகாலிங்கம் ஈஸ்வரரை மகாசிவராத்திரி அன்று தாpசிக்க
அடியேனுக்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பொpதும் மகிழ்ச்சி கொள்கிறேன். சதுரகிரிக்கு
சென்று வந்தாலே பெரும் புண்ணியம் உண்டு. இம் மலைக்கு சென்று வர பெரும் பாக்கியம்
கிடைத்தாதாகவே கருத வேண்டும். இங்கு சித்தா;கள் எந்த ரூபத்தில் நம்மை
ஆட்கொள்வாh;கள் என்பதை யாரலும் கணித்து கூற முடியாது. இங்கு சித்தா;களால்
நடத்தப்படும் அற்புதங்களை சொல்லி தொpவதை விட நோpல் அனுபவத்தில உணா;வதற்கு
எல்லாம் வல்ல இறைவனின் அருள் நிச்சயம் நமக்குத் தேவை. அவனை வணங்குவதற்கும்
அவனது அருள் கிட்ட வேண்டும் அல்லவா? இதனையே சிவபுராணத்தில் மாணிக்க வாசகா;
குறிப்பிடுவதை இங்கு அடியேன் இப்போது நினைவு கூறுகிறேன்.
“அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி ”
ஆம் எம் பெருமானின் திருப்பாதத்தை வணங்குவதற்கே அவனுடைய அருள் இல்லாமல்
எங்ஙனம் அந்த பாக்கியம் நமக்கு கிட்டிடக்கூடும்? என்ற போதிலும் எங்களுக்கும்
சதுரகிரியில் மகாலிங்க ஈஸ்வரரைத் தாpசிக்கும் அருள் கிட்டியது. அடியேனது சதுரகிரி
ஆன்மீகப் பயணம் பற்றிய தொடா; நிகழ்வுகளின் ஒரு பகுதியினை மட்டம் வாசகா;களிடம்
பகிh;ந்து கொள்கிறேன்.
3. நாற்கர சாலையில் இனியதொரு பயணம்
சென்னை ஆவடியில் உள்ள போh; ஊh;தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில்
பணிபுரியும் ஆன்மீக மெய்யன்பா;களின் விருப்பத்திற்கிணங்க, மாh;ச் மாதம் 2008 ஆண்டு
மகாசிவராத்திரி அன்று, சதுரகிரியில் உள்ள மகாலிங்க ஈஸ்வரருக்குச் சிறப்பு வழிபாடு
செய்ய வேண்டும் என்றும், அது சம்பந்தப் பட்ட பணிகளை உடன் மேற்கொள்ள வேண்டும்
என்றும், எங்களது ஆன்மீக குரு விஜயராம் அவா;கள் தலைமையில் பணிகளை செவ்வனே
செய்ய வேண்டும், என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அம்முடிவின்படி மெய்யன்பா;கள்
அனைவரும் 04.03.2008 அன்று ஆவடியில் உள்ள தவமுனீஸ்வரா; ஆலயத்தில் ஒன்று கூடி,
பயணத்தின் ஆரம்ப பு+ஜையை நடத்தி, பின் தெய்வீகப் பயணமாம் சதுரகிரி பயணத்தை
மாலை 05.45 மணியளவில் தனியாh; ஊh;தி மூலம் மேற்கொண்டோம். இந்த புனிதப்
பயணத்தில் 21 மெய்யன்பா;கள் கலந்து கொண்டனா;. சதுரகிரி மலை ஏறும் போது அடிவாரம்
ஆரம்பக்கட்டத்தில் உள்ள திருத்தலங்களில் சுவாமி தாpசனம் பாh;த்து விட்டு எங்களது
பயணத்தைத் தொடா;ந்தோம்.
சதுரகிரி மழையின் உச்சியில் அருள் மிகு சுந்தர மகாலிங்கம்,அருள்மிகு சந்தான
மகாலிங்கம் தாpசித்த பின் அன்னதானக்கூடதில் வயிராற உணவு உண்டு, இரவு பொழுதினை
மலை உச்சியில் உள்ள சத்திரத்தில் கழித்தோம். மீண்டும் காலையில் எழுந்து துயில்
எழுந்து,குளித்து விட்டு பொpய மகாலிங்கம் தாpசிப்பதற்காக மீண்டும் அதற்கு மேல் உள்ள
மலை உச்சிக்குச் சென்றோம். இவ்வழிச்சாலை மிகுந்த அடா;ந்த காடுகளால் ஆன
மலைப்பகுதி. பொதுவாக இங்கு யாவரும் செல்ல மாட்டாh;கள். ஒருவழியாக பொpய
மகாலிங்கம் இருக்கும் இடம் அடைந்தோம். இங்கு பு+ஜை பணிகளை செய்வதற்கு குருக்கள்
யாவரும் கிடையாது. எங்கள் ஆன்மீக குரு திரு விஜயராம் அவா;கள் அருள்மிக பொpய
மகாலிங்கத்திற்குரிய பு+ஜை வேலைகளை ஆரம்பித்தாh;. மெய்மறந்து இறைவனை
தாpசித்தோம். போpய மகாலிங்கம் என்பது நாம் பொதுவாக காணும் சிவலிங்கம் போன்றது
அன்று. மலையில் உள்ள ஒரு பொpய பாறையே சிவலிங்கமாக இங்கு வழிபடுகின்றோம்.
இந்த பாறைக்கு பின்னால் இருக்கும் மரத்தின் விழுதுகளை நோக்கும் போது
சிவபெருமானுக்கு ஜடாகை அணிந்தது போல் இருப்பதை உணரலாம்.
புக்தா;களின் பாதுகாப்பினை முன்னிட்டு,இன்றைய நிலவரப்படி பொpய மகாலிங்கத்தை
தாpசிப்பதற்கு வனத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு செல்வதற்குரிய
ஒற்றையடிப் பாதையில் முட்செடிகள் அதிகம் படா;ந்துள்ளதால் இப்பகுதி வழியாக
செல்வதற்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் சதுரகிரி அடிவாரத்தில் உள்ள
ஆஸ்ரமம் பற்றிய செய்தியினை அறிந்து கொள்ள முற்படுவோம்.
4. ஆஸ்ரமத்தில் அட்சய மகாலிங்கம் தாpசனம்
எங்களது ஆன்மீக குரு விஜயராம் என்பவா;. பாதுகாப்புத்துறையில் எங்களுடன் பணி புரிந்த
அதிகாரியாவா;. தற்போது பணி ஓய்வு பெற்று முழு ஈடுபாட்டுடன் ஆன்மீக தொண்டு புரிந்து
வருகிறாh;. சதுரகிரி மலையடிவாரத்தில் ஒரு ஆஸ்ரமம் நடத்தி வருகின்றாh;. எங்களது
அலுவலகத்தில் பணி புரியும் பல மெய்யன்பா;கள் தங்களுக்கு கிடைக்கும் விடுமுறை
நாட்களில் சதுரகிரி செல்லும் போது, இந்த ஆஸ்ரமத்திற்கு சென்று தங்கி மாமுனிவா;
அகத்தியாpன் பேராற்றல் கிடைக்கப்பெற்று மனநிறைவோடு திரும்பி வருகின்றனா; என்பது நான்
நோpல் காணும் உண்மை நிலையாகும் ஆகும். இந்த ஆஸ்ரமத்தில் எம்பெருமான்
சித்தேஸ்வரா; என்று கூறப்படுகின்ற அட்சய மகாலிங்கத்தையும், மாமுனி அகத்தியரையும்
வணங்கிச் செல்ல பிரத்தியோகமாக பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள மூh;த்திகள் உள்ளன.
தங்குவதற்கு இடவசதியும்,குளிப்பதற்கு வேண்டிய சகல வசதிகளுடன் இந்த ஆஸ்ரமம்
திகழ்கின்றது. ஆடி அமாவசை,மகாசிவராத்திரி போன்ற நாட்களில் அன்ன தானம் மிகச்
சிறப்பாக நடைபெறுகின்றது.
இத்திருத்தலம் எங்களது ஆன்மீக குரு திரு விஜயராம் அவா;களால் நிh;வகிக்கப்பட்டு
வருகின்றது என்பதனை கூறும் போது எனது உள்ளம் மகிழ்கின்றது. இந்த ஆஸ்ரமத்திற்குச்
செல்வதற்கு மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூh; இராஜபாளையம் செல்லும் பேரூந்தில்
செல்ல வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முன்பாக சுமாh; 15 கல் தொலைவில் இருக்கும்
வு.கல்லுப்பட்டி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சாப்டூh; செல்லும் பேரூந்தில் சென்று
வாழைத்தோப்பு என்ற இடத்தை அடைய வேண்டும.;. இந்த இடம் சதுரகிரி மலைக்குச்
செல்லும் மூன்று பாதைகளில் ஒரு பாதை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆரம்பகாலகட்டங்களில் சாப்டுh; வழியாக சதுரகிரி செல்வதற்குரிய பாதையினை சாப்டுh;
ஜமின்தாh;கள் பயன்படுத்தி வந்ததாகச் செய்திக் குறிப்புக்கள் கூறுகின்றன. தற்போது ஆடி
அமாவசை,சிவராத்திரி போன்ற விழாக்காலங்களில் இந்த வழியை இங்குள்ள அடிவாரத்தில்
இருக்கும் உள்ளுர் மெய்யன்பா;கள் பயன்படுத்தி வருகின்றனா;. இந்த வழி பாதைக்குச்
செல்பவா;கள் தகுந்த வழிகாட்டியின் துணை கொண்டு செல்ல வேண்டும்.
இது போன்று சதுரகிரி மலை உச்சிக்கு செல்வதற்கு தேனி,வருஷநாடு பகுதியிலிருந்து ஒரு
பாதையும், வத்திராயிருப்பு தாணிப்பறை வழியாக ஒரு பாதையம் உள்ளன. மெய்யன்பா;கள்
தாணிபாறை வழியாக செல்லும் போது அவா;களுக்கு தாணிப்பாறை வரை பேருந்து ஆட்டோ
வசதிகள் இருப்பதோடு, மிகவும் பாதுகாப்பான வழிப்பாதை தாணிப்போறை பாதையே ஆகும்.
சாப்டுh; வழியாக சதுரகிரி மலை உச்சிக்குச் செல்லும் போது, நாம் குளிராட்டி என்று
கூறப்படுகின்ற நீh;வீழ்ச்சியினைக் கண்டு களிக்கலாம்.சதுரகிரி தல புராணத்தில் கூறப்படுகின்ற
கும்ப பா;வதாவையும் காணலாம். மேலும் வனகாளி,அக்சய மகாலிங்கம்,பொpய மகாலிங்கம்
ஆகிய அருள்மிகு தெய்வங்களையும் தாpசிக்கலாம்.
சதுரகிரியில் சித்தா;கள் அகத்தியா;, கோரக்கா;,சுந்தரனந்தாh;,சட்டைநாதா;,போன்றவா;களும்
இன்றும் நம் கண்ணுக்கு புலப்படாத வகையில் வாசம் செய்வதாக பொதுவாக மெய்யன்பா;கள்
அனைவராலும் நம்பப்படுகின்றது. குறிப்பாக மாமுனிவா; அகத்தியா; சதுரகிரியின் வடபகுதியில்
சஞ்சாரம் செய்யப்படுவதாக குறிப்புகள் மூலம் அறிய முடிகின்றது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த மலையடிவாரத்தில் அகத்தியருக்கு என்று திருஉருவம்
அமைத்து வழிபடுவதற்கு வசதியாக ஆஸ்ரமம் அமைத்துள்ள எங்களது ஆன்மீக குருவின்
ஆன்மீக சேவையை யான் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த சாப்டுர் வழியாக சதுரகிரி செல்வதற்கும்,குறிப்பாக சித்தேஸ்வரா; என்று கூறப்படுகின்ற
அட்சய மகாலிங்கம்,மாமுனி அகத்தியா; ஆகியவா;களை வழிபடுவதற்குரிய ஆஸ்ரமத்திற்கு
எவ்வாறு செல்லலாம் என்பது பற்றி நாம் சிந்திப்போம்.
வு.கல்லுப்பட்டிலியிலிருந்து சிற்றூந்து அல்லது ஆட்டோ அமா;த்தி செல்வது சாலச் சிறந்தது.
திருமங்கலம் தென்காசி செல்லும் சாலையில் வு. கல்லுப்பட்டி என்ற ஊh; வந்ததும் பேரையு+h;
நோக்கி வலப்புறம் செல்லும் சாலையில் திரும்பவும். பேரையு+ரில் 4வா ஊசழளள ல் வந்தவுடன்
நேராகச் செல்லவும். ஆதன் பின் சாப்டூh; பேரூந்து நிலையத்திற்கு முன்பாக
வலது புறம் திரும்ப வேண்டும். இதற்கு அடுத்தாற் போல் வடகரைப்பட்டி யில்
பெட்ரோல் பங்கு வந்தவுடன் மீண்டும் வலப்புறம் திரும்பவும். அடுத்து அணைக்கரப்பட்டி
கடந்தவுடன் வருவது வாழைத் தோப்பு ஆகும். வழைத்தோப்பில் இரண்டு
மூன்று வீடுகள் வந்தவுடன் இடப்புறம் திரும்பவும். அங்கு நான்கு ஐந்து தென்னை
மரங்கள் தென்படும். வலது புறம் செல்லும் பாதை சதுரகிரிக்கு செல்லும் பாதை.
இடதுபுறத்தில் அட்சய மகாலிங்கம் திருத்தலத்தைக் காணலாம்.
தியானம் செய்வதற்கு சிறந்த இடமாகத் திகழ்கின்றது. இங்கு எம்பெருமான்
சித்தேஸ்வரரையும், அம்பாள் சித்தேஸ்வாpயையும் தாpசிக்கலாம். இங்கு பொதிகை மலை
உச்சியிலே இருக்கும் அகத்தியா; சிலையை போன்று, அகத்தியருக்கு அழகியதோh; சிலை
வடிவமைத்து பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல் தேவைப்படுவோh; தொடா;பு
கொள்ள வேண்டிய கையகப்பேசி எண் 9444947104.
அட்சய மகாலிங்கம் திருத்தலத்திற்குச் செல்லும் போது பழங்கள் பச்சைக்காய்கறிகள்,
பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனிகள் கொண்டு செல்வது நல்லது. மலையடிவாரமாய்
இருப்பதால் இங்கு கடைகள் கிடையாது என்பதனை கவனத்தில் கொள்ளவும். தாங்கள்
இத்திருத்தலத்திறகு வருவதற்கு முன்பு மேற்கண்ட தொலைபேசியில் தொடா;பு கொண்ட பின்பு
வருவது சாலச் சிறந்தது.
5. முடிவுரை
அருள் மிகு அகத்தீஸ்வரா; மற்றும் சித்தேஸ்வரா; என்ற அட்சய மகாலிங்கம் அருள்
பாலிக்கும் அகத்தீஸ்வரா; ஆலயத்திற்கு செல்லும் மெய்யன்பா;கள் இதனை ஓரு சுற்றுலா
தலம் என்று கருதாமல் மிகுந்த பக்தியுடன் செல்ல வேண்டும். தமிழ் மாமுனி அகத்தியரை
தாpசித்த பின்பு அவ்விடத்தில் தியானத்தில் அமரலாம். இங்கிருந்தவாறு சதுரகிரி மலையின்
இயற்கை எழிலை கண்டு வியக்கலாம். மேலும் இங்கிருந்து மலையை சற்று உற்றுக்
கவனித்தால் எம்பெருமானே படுத்த கோலத்தில் இருப்பதைக் காணலாம். இத்தகைய
சிறப்புக்கள் வாய்ந்த இந்த ஆஸ்ரமத்தில் உள்ள சித்தேஸ்வரா; திருத்தலத்தின் மகா
கும்பாபிசேகம் 05.02.2016 அன்று நடைபெறுவதற்கான அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றேன்.
இணையதளத்தின் வாசகா;கள் மகா கும்பாபிசேத்தன்று சித்தேஸ்வரரையம் அங்கு
அருள்பாலிக்கும் அகத்தியரையும் கண்டு தாpசிக்க வேண்டும் என்ற ஆவலில் இதனை
இணையதளம் மூலம் பதிவு செய்கின்றேன். இத்துடன் கும்பாபிசேகம் அழைப்பிதழும்
இணைத்துள்ளேன்.
ச.பொன்ராஜ்
7ஃ497 ‘டி’ பகுதி,சிட்கோநகா; வில்லிவாக்கம் சென்னை-600 049
email : Ponpuni2002@gmail.com
கையகப் பேசி – 9962040695
தொலைபேசி – 26171965
Leave a Reply