அகத்தியர் லோபாமுத்ரா கோவில், கல்யாணதீர்த்தம், சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம், ஸ்ரீபிரத்யங்கரா யாகம் மற்றும் 18 சித்தர் ஹோமம், மாடம்பாக்கத்தில் உள்ள கருமாரி அம்மன் கோவிலில், புதன் கிழமை (29-03-2017 ) அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.
கோவில் முகவரி :
கருமாரி அம்மன் கோவில்
பிளாட் எண்:102,சுதர்சன் நகர்
மாடம்பாக்கம்
சென்னை-600126
AUM AGATHISAYA NAMA
Temple founder
Dr Ravikumar Kareesan, M.B.B.S., D.V.T.(USA)
Please visit http://agasthiyarravikum ar.org
When you open up to one person, it is love.
When you open up to a few people, it is compassion.
When you open up to the whole world,it is enlightenment!
Leave a Reply