ஸ்ரீகலாபீடம் – இமையரசுவின் ஷானாஸ் ஸ்ருதி மாபெரும் இன்னிசை பாடல்கள் மற்றும் விருது வழங்கும் விழா!

posted in: விழாக்கள் | 0

ஸ்ரீகலாபீடம் வழங்கும் நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இமையரசுவின் ஷானாஸ் ஸ்ருதி மாபெரும் இன்னிசை (நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் மட்டும்) மற்றும் விருது வழங்கும் விழா!
நாள் : 17-10-2015 மாலை 6.00 மணியளவில்
இடம் : TAG-P.S. தட்சினாமூர்த்தி அரங்கம், P.S.மேனிலைப்பள்ளி வளாகம்.

04

01

02

03