அருள்மிகு ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீரங்கமன்னார் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம்
20-1-2016 புதன்கிழமை காலை 10.05 – 11.00 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது. பக்த கோடிகள் திரளாக வந்திருந்து அருள்மிகு ஸ்ரீஆண்டாள் சமேத ஸ்ரீரங்கமன்னார் திருவருளுக்குப் பாத்திரமானார்கள்.