9 Feb 2017 அருள்மிகு ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமல்லிகேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம்-Part-2 by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 220வது கும்பாபிஷேகம் மண்ணடி முத்தியால்பேட்டை, அருள்மிகு ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமல்லிகேஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நாள் : 09-02-2017 அன்று காலை 7.30 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.
Leave a Reply