5 Mar 2017 அருள்மிகு பிரம்ராம்பிகா சமேத சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பத்திரிகை by Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0 திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருப்பாம்புரத்திலுள்ள அருள்மிகு பிரம்ராம்பிகா சமேத சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 10-04-2017 அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.