உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம்-part 8

அகத்தியர் லோபாமுத்ரா,கல்யாணதீர்த்தம் கோவில் சார்பாக உலக அமைதி மற்றும் அனைத்து உயிர்களுக்கான பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன் வேண்டி கணபதி ஹோமம் மற்றும், Prathyangara devi homam and 18 சித்தர் ஹோமம்,  அறுபடை வீடு முருகன் கோவிலில் வியாழன்  (23-03-2017)  அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.. இத்துடன் ஹோமத்திற்கான அழைப்பிதழை இணைத்துள்ளோம்.
Arupadai-Vedu-temple-Invitation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *