16 Sep 2017 மஹாசண்டி யாகம் அழைப்பிதழ் by Kumba | posted in: விழாக்கள், ஹோமம் | 0 திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கீழ்க்குவளைவேடு அருள்மிகு செல்லியம்மன் என்கிற சப்தமாதாக்கள் ஆலயத்தில் மஹா சண்டியாகம் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. நாள் : 25-09-2017 திங்கள் மற்றும் 26-09-2017 செவ்வாய்க்கிழமை
Leave a Reply