AIR FORCE ASSOCIATION THAMBARAM BRANCH – 34TH ANNIVERSARY

posted in: விழாக்கள் | 0

ஏர்போர்ஸ் (ஆகாய விமானப்படை) அசோசியேஷன் 34வது ஆண்டு விழா.

ஆகாய விமானப்படை தாம்பரன் ரூபவானி திரையரங்கத்தில் 20-09-2014 அன்று மாலை 5 மணியளவில் நடந்தது. தேவைப்பட்டவர்களுக்கு டாக்டர் மோகன் நீரிழிவு மருத்துவமனை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் பரிசோதனை முகாம் நடத்தினார்கள்.
80 வயது முதிர்ந்த வயதான பெரியவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

ரூபி பில்டர் அதிபர் (EX-AIRMAN) அனைவருக்கும் பரிசளித்து பாராட்டினார்கள்.

செல்வம் உள்ளவர்கள் அனைவருக்கும், மற்றவர்களுக்கு பரிசளித்து கௌரவிக்கும் பாங்கு வந்துவிடுவதில்லை. வாழ்த்துகிறோம்.

இவ்விழாவிற்கு AIRMAN ராஜாராம், (Air Headquarter Admin) கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

LONG LIVE AIR VETERANS

36 ஆண்டுகளுக்கு முன் ஜம்முவில் பணிபுரிந்தபோது பணிபுரிந்த Wg.CDR.. இராதாகிருஷ்ணன் அவர்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.