ARIZONA VINAYAGAR TEMPLE KUMBABISHEGAM

ARIZONA VINAYAGAR TEMPLE KUMBABISHEGAM. DONATE LIBERALLY. READ THE WRITE UP FOR DETAILS.
Please Note –
மூலவர்கள் அனைவருக்கும் பிராணப் பிரதிஷ்டை செய்யவேண்டிய யந்திரங்கள் காஞ்சி காமகோடி மடத்திலிருந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டு, ஆசியுடன் அனுப்பப்பட்டன. அவைகள் ஒவ்வொரு தெய்வத்தின் பீடத்திற்கு அடியிலும் ஆகமவிதிப்படி வைக்கப்பட்டு அஷ்டபந்தனப் பூச்சுப் பூசப்பட்டு உயிரூட்டப்பட்டன.











Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *