ARULMIGU PERIYANAYAGI UDANURAI SRI SENGANMALEESWARAR THIRUKOIL MAHA KUMBABISHEKAM PART-2

ARULMIGU PERIYANAYAGI UDANURAI SRI SENGANMALEESWARAR THIRUKOIL ASTABANDANA MAHA KUMBABISHEKAM – 12-09-2014 7.30 – 8-15 A.M.

அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீசெங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 12-9-2014 காலை 7.30 – 8-15.
16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் (இந்து அறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள கோயில்). திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தேறியது.

invitation