Arulmigu Sri Puttru Padavettamman Aalayam – Chitra Pournami Vizha.

Arulmigu Sri Puttru Padavettamman Aalayam, Pandoor, Thiruvalluvar District, Chitra Pournami Vizha.
அருள்மிகு ஸ்ரீ புற்று படவேட்டம்மன் ஆலயம் பாண்டுர், திருவள்ளூர் மாவட்டம், சித்ரா பௌர்ணமி பெருவிழா, 14-05-2014
இந்தத் திருக்கோயில் திருவள்ளூர்-திருத்தனி ரோட்டில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பாச்சூர் தாண்டி பாண்டூரில், இந்திரா பல் மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சக்தி வாய்ந்த புற்றுக்கோயில், சித்ரா பௌர்ணமி விழா, மிக கோலாகலமாக நடைபெற்றது.

1-invitation

2-invitation