ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயம் மஹாகும்பாபிஷேகம்

சென்னை வேளச்சேரி, எம்.ஜி.ஆர்.நகர், ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயம் மஹாகும்பாபிஷேகம் 18-11-2013 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

பருத்திப்பட்டு ஸ்ரீவெங்கட வரதப் பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

பருத்திப்பட்டு ஸ்ரீபெருந்தேவி நாயிகா ஸ்ரீவெங்கட வரதப் பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

அருள்மிகு ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அருள்மிகு ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் சமேத ஸ்ரீசுந்தராஜபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோயில், கீழ்க்கட்டளை

அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோயில், கீழ்க்கட்டளை அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 21-06-2013 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

Translate »