BHANGE BIHARI LEELA KRISHNAR TEMPLE – ASTA BANDANA MAHASAMPROKHANAM INVITATION

சென்னை, படப்பை, வஞ்சுவாஞ்சேரியில் அமைந்துள்ள பாங்கே பிஹாரி லீலா கிருஷ்ணர் திருக்கோயில் நூதன ஆலய விமான அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷண பத்திரிகை. மேற்படி கும்பாபிஷேகம் 10-12-2014 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

invit01

invit03  invit02