ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்.

கும்பாபிஷேக நாள் : 17 ஜூன் 2018 (ஞாயிறு). மேல் விவரத்திற்கு பத்திரிகையை இணைக்கப்பட்டுள்ளது. இடம் : ஸ்ரீபெரும்புதூர் To திருவள்ளூர் சாலையில் தொடுகாடு கிராமம், ஸ்ரீ ஓம் நகர் (ஜெயின் எஸ்டேட்ஸ்). குடியிருப்பு வாசிகளால் நிதி பங்களிப்பு செய்து கட்டப்பட்டு வருகிறது (இணைப்பு : இன்றுள்ள கட்டுமான நிலையில் கோவிலின் போட்டோ). கும்பாபிஷேகத்திற்கு இன்னும் … Continued

Agasthiyar Lopamudra Prathisti Homam at VELLORE – NATTU MARUTHUVAM (SUN TV) Dr. Sakthi Subramaniam and Suguna Subramaniam

இன்று காலை 4.30 முதல் 6.00 மணி வரை வேலூர் ஸ்ரீ சேஷசாயி ஞான ஆரோக்கிய பீடத்தில் புதிதாக அமையவிருக்கும் ஸ்ரீ லோபமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் கோயிலுக்கான பிரதான மூர்திகளோடு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகர், விநாயகர், விஷ்ணுதுர்கை, ஆகிய மூர்த்திகளையும் முறைப்படி ஹோமங்கள் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து பிரதிட்டை செய்யப்பட்டது. … Continued

ARIZONA VINAYAGAR TEMPLE KUMBABISHEGAM

ARIZONA VINAYAGAR TEMPLE KUMBABISHEGAM. DONATE LIBERALLY. READ THE WRITE UP FOR DETAILS. Please Note – மூலவர்கள் அனைவருக்கும் பிராணப் பிரதிஷ்டை செய்யவேண்டிய யந்திரங்கள் காஞ்சி காமகோடி மடத்திலிருந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டு, ஆசியுடன் அனுப்பப்பட்டன. அவைகள் ஒவ்வொரு தெய்வத்தின் பீடத்திற்கு அடியிலும் ஆகமவிதிப்படி வைக்கப்பட்டு அஷ்டபந்தனப் பூச்சுப் பூசப்பட்டு உயிரூட்டப்பட்டன.

5 TEMPLE KUMBABISHEGAM – PANRUTI

CUDDLAORE DISTRICT – PANRUTI, V.O.C STREET ARULMIGU IDAMPURI VINAYAGAR, ARULMIGU PERIAYANDAVAR, AVVAIAYAMPAALAYAM STREET ARULMIGU KAAMAN, SATHYAMOORTHI STREET ARULMIGU KARUMAARIAMMAN AND IYYANAAR TEMPLE STREET ARULMIGU POORANI PUSHKALA 17-/SAMEDHA  IYYANAR TEMPLE KUMBABISHEGAM. 5 TEMPLES KUMBABISHEGAM ON  7-12-17. SEE THE DINAMALAR PAPER ADVT … Continued

1 2 3 4 5 6 10
Translate »