அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப்பத்திரிகை

அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப்பத்திரிகை மதுரை தெற்கு வட்டம், இரத்தினபுரம், சொக்ககொத்தன் ஊரணியில் அமைந்திருக்கும் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 06-02-2017 அன்று காலை 6.30 மணி முதல் 7.15க்குள் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.  

திருஅண்ணாமலை அருள்மிகு அபீதகுசாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

posted in: சைவம் | 0

மஹா கும்பாபிஷேகம் 06-02-2017 அன்று காலை 9.05 மணிக்குமேல் 10.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா

9-2-2017 அன்று வியாழக்கிழமை காலை 7.35 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது.

ஸ்ரீகாலபைரவர் திருக்கோயில் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை

தஞ்சாவூர் மாவட்டம், திருவைய்யாறு வட்டம், வைரவன் கோயில் ஸ்ரீகாலபைரவர் திருக்கோயில் சிறப்புகள் இங்கே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஅபிராமி அம்பாள் சமேத ஸ்ரீபுன்னியகோடீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிகை

ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 4-12-2016 அன்று மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

ஸ்ரீபக்த மண்டலி ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் Part-1

1-07-2016 அன்று காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு சுந்தரவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்

நாள் : 10.07.2016 காலை 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடபெறவுள்ளது.

அருள்மிகு சுந்தரவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக அழைப்பிதழ்

நாள் : 10.07.2016 காலை 9மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடபெறவுள்ளது.

விக்கிரவாண்டி அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுர திருப்பணி நன்கொடை வேண்டுகோள்!

அம்பாளின் திருப்பணி மேலும் விரைந்து நடைபெற நன்கொடையாகவோ, பொருளுதவியோ செய்து அருள்மிகு முத்துமாரியம்மனின் பேரருளுக்கு பாத்திரமாகும்படி கும்பாபிஷேகம்.காம் வேண்டிக் கொள்கிறது.

அருள்மிகு வடபத்ரகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

ஆணி மாதம் 9ம் நாள் 23-06-2016 அன்று 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு காமாட்சி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா அம்மையப்பன் பாய்ச்சல் கடை அருள்மிகு காமாட்சி மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ் நாள் : 09-06-2016 வியாழக்கிழமை நேரம் : காலை 10.30 மணிக்கு மேல் 11.00க்குள் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

1 3 4 5 6 7 8 9 10
Translate »