செண்பகவல்லி உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் சுவாமி புதிய திருக்கோயில்

திருப்பணி அழைப்பிதழ் திருவள்ளூர் மாவட்டம் காக்கரூரில் அமைந்த அருள்மிகு செண்பகவல்லி உடனுறை ஸ்ரீகாரணீஸ்வரர் சுவாமி புதிய திருக்கோயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பணிக்கு நன்கொடை அளித்து சிவத்தொண்டில் பங்கு பெற்று, ஈசனின் திருவருளை பெற அன்புடன் வேண்டுகிறோம்.

ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்ரவர் ஆலய கும்பாபிஷேகம்

ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்ரவர் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 29-06-2015 அன்று காலை 9.30-10.15 மணிக்கு நடைபெறவுள்ளது. பக்தகோடிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேத்தை கண்டு பிறவிப் பயன் பெறலாம்.

1 4 5 6 7 8 9
Translate »