A/M KANDASAMY THIRUKOIL THIRUPORUR – THIRUKUDA MUZHUKKU NANNERATTU PERU VIZHA-PART-1

A/M KANDASAMY THIRUKOIL THIRUPORUR – THIRUKUDA MUZHUKKU NANNERATTU PERU VIZHA 11-09-2014 9.30 AM TO 11 AM அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், திருப்போரூர், திருக்குடமுழ’கு நன்னீராட்டு பெரு விழா 11-09-2014 காலை 9.30 மணிக்கு மேல் 11-00 மணிக்குள் இவ்விழாவானது வெகு சிறப்பாக நடைபெற உள்ளது என்பதை கும்பாபிஷேகம்.காம் பெருமையுடன் தெரிவித்துக் … Continued

NEMMELI A/M SOUNDARANAYAGI UDANURAI A/M KAILASANATHAR KOIL THIRUPANI – RENOVATION FOR KUMBABISHEKAM – DONATION ACCEPTED

நெம்மேலி அ/மி சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தல்

THIRUVARUR DISTRICT MANNARKUDI – KATTAKUDI – SRI BHAGAVATHI AMMAN THIRUKOIL THIRUPANI (CONTRIBUTION) INVITATION.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம், கட்டக்குடி ஸ்ரீபகவதி அம்மன் திருக்கோயில் திருப்பணி கைங்கர்ய பத்திரிகை விரைவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் இத்திருக்கோயில் திருப்பணியில் தாங்களும் கலந்து கொண்டு இறையருள் பெற கும்பாபிஷேகம்.காம் வாழ்த்துகிறது.

CUDALUR DISTRICT VAKKAL PATTU A/M BATHARAKALI AMMAN SAMETHA A/M VEERAPATHIRA SWAMI THIRUKOIL KUMBABISHEKAM ON 11-09-2014

கடலூர் மாவட்டம் வாக்கால்பட்டு அருள்மிகு பத்திரகாளியம்மன் சமேத அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்

KARUNGUZHI SRI RAGAVENDRA SWAMIGAL BRINDAVAN KUMBABISHEKAM Part -3

கருங்குழி ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (கும்பாபிஷேகம்)

ஸ்ரீஹரி அனந்தசயனப் பெருமாள் திருக்கோயில்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கெங்காபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும்  ஸ்ரீஹரி அனந்தசயனப் பெருமாள் திருக்கோயில் மற்றும் ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய விமான அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரன மஹா ஸம்ப்ரோக்ஷண குடமுழுக்கு பத்திரிகை 05-06-2014 மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது    

ஸ்ரீவிஜயகணபதி ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்

சம்ரோக்ஷணம் – ஸ்ரீவிஜயகணபதி ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயம் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக மஹா சம்ப்ரோக்ஷணப் பத்திரிகை 13-04-2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9-10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Translate »