அருள்மிகு ஸ்ரீசத்குரு சதாசிவபிரம்மேந்திராள் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

மஹா கும்பாபிஷேகம் 17-05-2017 அன்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் ம¤க விமரிசையாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு ஸ்ரீபங்கஜவல்லி உடனமர் ஸ்ரீதிருவேஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகப் பத்திரிகை

சித்திரைத் திங்கள் 18ம் நாள் -01-05-2017 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் உடனுறை வடிவாம்பிகை ஆலய மஹாகும்பாபிஷேகப் பத்திரிகை

02-04-2017 அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு ஸ்ரீபூமாலைக்கூத்த ஐயனார் ஆலய திருப்பணி கைங்கர்ய பத்திரிகை

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்திருப்பந்துருத்தி அருள்மிகு ஸ்ரீபூமாலைக்கூத்த ஐயனார் ஆலயத்திற்கு புணருத்தாரணத் திருப்பணி நடந்து வருகிறது.

ஸ்ரீ பிரஹதீஸ்வரஸ்வாமி ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் – Part-5

நாள் : 02-02-2017 அன்று காலை 8.30 மணி முதல் 10.00 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

ஆனந்தவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

1.2.2017 அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடந்தேறியது.

அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப்பத்திரிகை

அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப்பத்திரிகை மதுரை தெற்கு வட்டம், இரத்தினபுரம், சொக்ககொத்தன் ஊரணியில் அமைந்திருக்கும் அருள்மிகு சித்தி விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் 06-02-2017 அன்று காலை 6.30 மணி முதல் 7.15க்குள் மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.  

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர், முக்குறுணிப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம், 02.02.2017 * வியாழன் * காலை * 08.00 மணிக்கு மேல் 08.45 மணிக்குள்.

திருஅண்ணாமலை அருள்மிகு அபீதகுசாம்பாள் சமேத அருணாசலேஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

posted in: சைவம் | 0

மஹா கும்பாபிஷேகம் 06-02-2017 அன்று காலை 9.05 மணிக்குமேல் 10.00 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.

அருள்மிகு முனீஸ்வரர் சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக விழா

9-2-2017 அன்று வியாழக்கிழமை காலை 7.35 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் நடைபெறவுள்ளது.

Translate »