சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 7.7.2014 அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் மலை மீது ஏற கூட இடம் இல்லாமல் பக்தர்கள் சிரமத்திற்குள்ளானார்கள்.
வானத்தில் இருந்து ஒரு ஹெலிகாப்டர் மூலம் பூ மழை பொழிந்தது. அவர்களுக்கு ஆறுதல் அளித்திருக்கும். சமீபத்தில் நடந்த மிக பிரம்மாண்டமான கும்பாபிஷேகம் இது என்றால் மிகை ஆகாது.