கோவை அ/மி கோணிஅம்மன் திருக்கோயில் ஏழு நிலை இராஜகோபுரம் மற்றும் உள்ள கோபுரங்களுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 11-07-02014 அன்று காலை 6.20 மணிக்கு வெகு சிறப்பாக நடந்தேறியது. கோவை காவல் தெய்வமான அ/மி கோணி அம்மன் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த மக்கள் கூட்டம் சமீப காலத்தில் காணாத ஒன்று.