CUDALUR DISTRICT VAKKAL PATTU A/M BATHARAKALI AMMAN SAMETHA A/M VEERAPATHIRA SWAMI THIRUKOIL KUMBABISHEKAM ON 11-09-2014

கடலூர் மாவட்டம் வாக்கால்பட்டு அருள்மிகு பத்திரகாளியம்மன் சமேத அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 11-09-2014 அன்று நடைபெறவுள்ளது. இத்திருக்கோயில் கும்பாபிஷேகம் வரும் 11-09-2014 அன்று வியாழக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

இத்திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் திருப்பணியில் பங்கேற்று இறையருளும் திருவருளும் பெற்று எல்லா நன்மைகளும் அடைய கும்பாபிஷேகம்.காம் வாழ்த்துகிறது.

invitationveerabhadra-swamy-VKP