அருள்மிகு முத்தாரம்மன் கோயில், ஆவரைக்குளம்

கன்னியாகுமரி, ஆவரைக்குளம், அருள்மிகு முத்தாரம்மன் கோயில் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 29-03-2013 அன்று மிகச் சீறும் சிறப்புமாக நடைபெற்றது. அந்தக் காட்சிகளின் தொகுப்பு இங்கே…