Hosur Sornambika Sameth Sri Someshwarar Temple-Ramnagar.

ஓசூர் சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில் ராம்நகர்.

பஞ்ச பாண்டவர்கள் தனித்தனியே லிங்கம் ஸ்தாபித்து வழிபட்ட புராதன கோயில் சமீபத்தில் நிலத்தை தோண்டிய போது பீமேஷ்வரர், (பீமன் வழிபட்ட லிங்கம்) சோமேஷ்வரர் (தர்மர் வழிபட்ட லிங்கம்) அர்ஜூனேஷ்வரர் (அர்ஜூனன் வழிபட்ட லிங்கம்) ஆகிய மூன்று லிங்கங்கள் மட்டுமே வெளியே எடுத்துள்ளார்கள்.
நகுலன், சகாதேவன், வழிபட்ட லிங்கங்கள் வெளியே எடுக்காமல், குழியை மூடி மேலே பெரிய சிவன் உருவத்தையும், ஒரு சிவ லிங்கத்தையும் ஸ்தாபனம் செய்திருப்பதாக சிவாச்சாரியார் கூறினார்.