KARUNGUZHI SRI RAGAVENDRA SWAMIGAL BRINDAVAN KUMBABISHEKAM Part -3

Sri Ragavendra Swamigal 343th Aniversary Brindavan. Dhavayohi Sri Rgothama Swamigal Yogapravesan 10-08-2014 Sunday 9.A.M.

கருங்குழி ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (கும்பாபிஷேகம்)
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் 343-ஆம் ஆண்டு ஆராதனை விழா. தவயோகி ஸ்ரீரகோத்தம சுவாமிகளின் யோகப்பிரவேசம் முப்பெரும் விழா – 10-08-2014 ஞாயிறு காலை 9 மணி.
ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் அறக்கட்டளை எண்.5, ஜி.எஸ்.டி. ரோடு, கருங்குழி – 6003303 மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு.
தொடர்புக்கு : 09443926337

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரின் தவப்புதழ்வன் திரு.அன்பழகன் அவர்கள் கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தி வைத்தார்கள்.

இது தொடர்பாக தின இதழ் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இவ்விழா அம்சம் தவயோகி ஸ்ரீரகோத்தம ஸ்வாமிகளின் யோகப்பிரவேசம்
கும்பாபிஷேகம் நடந்து முடிந்தவுடன் தவயோகி அவர்களின் யோகப்பிரவேசம் நடந்தேறியது.

இன்று எல்லோரையும் ஆசி வழங்கி, யோகப்பிரவேசம் பிரவேசிக்கும் இவர்களின் ஆசி, இனி மாதா மாதம் பௌர்ணமி அன்று மாலை 5 ணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும்.

தமிழகத்தில் முதன் முறையாக தவத்தில் மூழ்கும் தவயோகி அவர்களை தரிசித்து அவர்களின் தவத்தின் பயனை உலக மக்கள் பெற்று பயனடைய ஆசி வழங்க வேண்டுகிறோம்.

1Guru-Raghavendra-&-Yogi-Ra 2Raghavendra,balayogi 3samy news-in-tamilpaper

Leave a Reply

Your email address will not be published.