KAVA THANDALAM KASI VISHWANATHAR ALAYA KUMBABISHEKAM – PART 2

காவா தாண்டலம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயில் கும்பாபிஷேகம் 22-06-2014 ஞாயிறுக்கிழமை காலை 9-10 மணிக்குள் மிகச் சிறப்பாக நடந்தேறியது. கும்பாபிஷேக செம்மல் திருமதி.மஹாலக்ஷ்மி சுப்ரமணியம் அவர்களின் மேலும் ஒரு அறிய சேவை. வாழ்க வளமுடன். விபரங்களை அழைப்பிதழில் காண்க.

1-invitation

2-invitation