Manivasaham (Shivaloga Monthly)

posted in: விழாக்கள் | 0

மணிவாசகம் – சிவலோக மாத இதழ்

சிவபெருமான் தந்த அன்புப் பரிசு திருவாசகம் குறித்து விளக்கம் மற்றும் சிவலோகத் தத்துவங்கள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.

சிவலோகம் மற்றும் பாபாஞ்சலி கலைக்கோயில் இணைந்து வழங்கும் வான்கலந்த மாணிக்கவாசகர் நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம் 18-10-2014 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவுள்ளது.

sivalogam01

sivalogam02

sivalogam03