நெம்மேலி அ/மி சௌந்தரநாயகி உடனுறை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் பழுது பார்த்து புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தல், இத்திருக்கோயில் 75% பழுது பார்த்து புதுப்பித்தல் வேலைகள் நடந்தேறி உள்ள நிலையில், மேற்படி திருப்பணி நிதி நிலை பற்றாக்குறையால் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிப்பதில் நாட்கள் கடந்து போகின்றன. பக்த கோடிகள் இத்திருப்பணியில் தாராளமாக பொருள் உதவி செய்து, இறைவனின் அருட்செல்வத்தைப் பெற கும்பாபிஷேகம்.காம் பிரார்த்திக்கிறது.