Sorna Bhairavar – 108 Kalasa Panneer Abhishekam – Part -2

சொர்ணபைரவர் 108 கலச பன்னீர் அபிஷேக விழா 08-05-2014
மைலாப்பூர் கிழக்கு மாடவீதி வாணியர் தரும பரிபாலன மண்டபத்தில் 18-05-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை சொர்ண பைரவருக்கு 108 கலச பன்னீர் அபிஷேகம் ஹோமம் மற்றும் அன்னப்படையல் மஹா தீபாராதணையுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திரு.பூஜை.ச. ஆட்சிலிங்கம் அவர்கள் பூஜையை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி வைத்தார்கள். அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அருள்மிகு ஸ்ரீ அஷ்டபைரவர் என்ற மலர் வெளியிடப்பட்டது.

பைரவர் குறித்து எல்லா விவரங்களும் போட்டோவும் இடம் பெற்றுள்ளது. மலர் வேண்டுவோர் (ரூ.100/- மட்டும்)
ஸ்ரீசிவசுந்தரி, பீமண்ண முதலி கார்டன் தெரு, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை 600018 அலைபேசி : 9941124964 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.