Sri Devi Kaliamman Temple-Halasuru Market-Bangalore

ஸ்ரீதேவி காளியம்மன் திருக்கோயில் அல்சூரு மார்க்கெட்-பெங்களூரு.

சக்தி வாய்ந்த இந்த திருக்கோயில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவது கண்கூடாக காணலாம். விசேஷ தினங்களில் காளியின் அருளால் பலனடைந்து பக்தி பரவசத்தால் சிறப்பு அலங்காரங்கள் செய்வித்து வழிப்படுகிறார்கள்.

சிறப்பு அலங்காரங்கள் மற்றும் ஸ்தல புராணம் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.