SRI KRISHNA SWEETS SALUTE TO LEGENDS – PART-1

posted in: விழாக்கள் | 0

– A TRIBUTE TO THE LEGENDS OF OUR TIMES
10-09-2014 – 10.30 A.M AT A.V.M. RAJESWARI HALL DR.RADHAKRISHNAN SALAI, CHENNAI.

 

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாதனையாளர்கள் விருது 20-09-2014 காலை 10.30 மணியளவில் ஏ.வி.எம். இராஜேஸ்வரி ஹால் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மைலாப்பூர், சென்னை-600004

பெருமைக்குரிய ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத் திறனின் மற்றுமொரு மாபெரும் சாதனை. நம் வாழ்நாளில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 70 வயதிற்கும் மேற்பட்டவர்களை ஒரே இடத்தில் அழைத்து கௌரவித்தது பாராட்டுக்குரியது.
இந்த மாபெரும் விழாவை நடத்தி பெருமை பெற்ற திரு.முரளி (ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்) அவர்களை கும்பாபிஷேகம்.காம் மனதார வாழ்த்தி வணங்கி பாராட்டுகிறது.

98 வயதான பக்திப் பாடகர் திரு.பித்துக்குளி முருகதாஸ், 80 வயதை கடந்த பழம்பெரும் நடிகர் திரு.டி.எஸ்.ராகவன் அவர்கள், அதே வயதுடைய ஆடிட்டர் திரு.நாராயணசாமி அவர்கள் திரைப்பட இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள், திரு.சேஷாத்திரி சுவாமிகள், 1965ஆம் ஆண்டு சாகசம் புரிந்த இந்திய கப்பல் படை ஆபீஸர், திரு.ஔவை நடராஜன் போன்ற 30 மஹா பெரியவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார்கள்.
நீதியரசர் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி வாழ்த்து பெற்றார்கள்.

ஸ்ரீகிருஷ்ண ஸ்வீட்ஸ் திரு.முரளி அவர்களை கும்பாபிஷேகம்.காம் மீண்டும் நன்றியுடன் வாழ்த்துகிறது.

 

1 2 3 4 5 6 7 8
9