Sri Selva Vinayagar Temple Maha Kumbabishekam

சென்னை, எம்.ஜி.ஆர். நகர், அன்னை சத்யா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் 27-11-2014 அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிக விமரிசையாக நடைபெற்றது.