அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கம், சென்னை 19-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம்

posted in: விழாக்கள் | 0

அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கம், சென்னை 19-வது ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் 18-09-2016 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் 10 மணி அளவில் அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழ்ப்பணிச் செம்மல் திரு.த.இராமலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2016-18ம் ஆண்டுகளுக்கான புதிய பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.