அ/மி நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குரோம்பேட்டை ஈஸ்வரி நகர், (பம்மல்) நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் 8-10-2013 அன்று மிகச்சிறப்பாக நடந்தேறியது