அருள்மிகு ஆதிசக்தி விநாயகர் திருக்கோயில்

சென்னை, மந்தைவெளியிலுள்ள அருள்மிகு ஆதிசக்தி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் 21-06-2013 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.