அருள்மிகு ஆலவட்டம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

அருள்மிகு ஆலவட்டம்மன் திருக்கோயில், அனகாப்புத்தூர் கும்பாபிஷேகம்,  2-மே-2013ம் தேதி அன்று சிறப்பாக நடைபெற்றது. அதனுடைய காட்சிகள் இங்கே வழங்கப்படுகின்றன.