அருள்மிகு வடபத்ரகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

தஞ்சை கீழவாசலில் அமைந்துள்ள புராதனமான அருள்மிகு வடபத்ரகாளியம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக அழைப்பிதழ்

நேரம் : காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள்
நாள் : ஆணி மாதம் 9ம் நாள் 23-06-2016
அன்று மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளதால், பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்து அருள்மிகு வடபத்ரகாளியம்மனின் அருளுக்குப் பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறது கும்பாபிஷேகம்.காம்.

badrakali002

 

badrakali001badrakali003badrakali004invitation invitation02