அருள்மிகு ஸ்ரீசத்குரு சதாசிவபிரம்மேந்திராள் மஹா கும்பாபிஷேகப் பத்திரிகை

உத்திரமேரூர் தாலுகா, சின்னாலம்பட்டி கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீசத்குரு சதாசிவபிரம்மேந்திராள் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 17-05-2017 அன்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் ம¤க விமரிசையாக நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *