அருள்மிகு ஸ்ரீபூமாலைக்கூத்த ஐயனார் ஆலய திருப்பணி கைங்கர்ய பத்திரிகை

தஞ்சாவூர் மாவட்டம், கீழத்திருப்பந்துருத்தி அருள்மிகு ஸ்ரீபூமாலைக்கூத்த ஐயனார் ஆலயத்திற்கு புணருத்தாரணத் திருப்பணி நடந்து வருகிறது. இத்திருக்கோயில் அருள்பாலிக்கும் ஸ்ரீபூமாலைக்கூத்த ஐயனார் பலதரப்பட்ட மக்களுக்கும் குலதெய்வமாக விளங்குகிறார். குலதெய்வ வழிபாடு கோடி புண்ணியம். இத்திருக்கோயில் கைங்கர்யத்தில் பங்கு பெற்று குலதெய்வத்தின் திருவருளையும் ஆசியையும் பெற அழைக்கின்றோம்.

மேலும் தொடர்புக்கு :
திரு.ஆர்.சண்முகசுந்தரம், (அட்வகேட்)
தொலைபேசி : 9443150263

ayyanar