அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி ஆலய மஹா கும்பாபிஷேகம்

152வது கும்பாபிஷேகம் – 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், 44, விக்கிரபாண்டியம், அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாத ஸ்வாமி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.09-09-2015 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதன் காட்சிகளை இங்கே காண்கிறீர்கள்.

vishalakshi vishalakshi-2