அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திருத்தாளீஸ்வரர் மற்றும் ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில்கள்

WANTED DONATION FOR THIRUPANI

அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ திருத்தாளீஸ்வரர் மற்றும் ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயில்கள் , அரண்வாயல் கிராமம் திருவள்ளூர் மாவட்டம்
க.பூபாலன் பரம்பரை அறங்காவலர், 9444532886

இத்திருக் கோயில் சுமாரச 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது. பனைமரத்தின் அடியிலிருந்து சுயம்புமூர்த்தியாக கண்டெடுக்கப்பட்டார்.
ஸ்தல விருட்சமாக பனைமரம். லிங்க திருமேனி ஆவுடையார் சதுரவடிவம் தேவர்கள் முனிவர்களால் வழிபடபட்ட ஸ்தலம் ஸ்ரீ முருக பெருமான் இத்தலத்தில் இறைவனை வழிபாடு செய்துள்ளார் முருகப்பெருமான் அபயவரதம் மட்டுமே இருக்கும் வேல் இருக்காது மயில் வடக்கு நோக்கி தேவமயிலாக காட்சி தரும் பதஞ்சலி முனிவரால் வழிபடபட்ட ஸ்தலம் தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தம் (குளம்) என்று அழைக்கபடுகிறது
அகத்தியர் வழிபாடு செய்து ( தொல்லை வினை தீர நல்ல அரண்வாயல் புல்லுருவிகள் ஓதி தில்லை நடம்பாரே என்று பாடியுள்ளார்.
அகத்தியர் சீடர் ரோமரிஷி முனிவரால் கருவூர் சித்தரால் வழிபாடு செய்து உள்ளனர்.
திருப்பாச்சூர் வாசீஸ்ரர் திருவிளையாடல் தொடர்புடையது சமணகுரும்ப அரசனுக்கும்நிகழ்ந்த போரில் காளியை வதம் சிறைபிடித்து நாகத்தை வதம்செய்து அரன்வால் வீழ்ந்ததால் இவ்வூர் அரன்வாயல் என்று அழைக்கபடுகிறது சோழனை காப்பாற்றிய திருத்தலம் சிறைபிடிக்கப்பட்ட காளியை எல்லைகாளியாக அமர்த்தி அருளினார்.
உள்பிரகாரம் வெளி பிரகாரம் கருவறை விமானம் மேல்தளம் கொடிமரம் நவக்கிரக சன்னதி மடப்பள்ளி சபாமண்பம் முதலிய திருப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
வசந்தமண்டபம் ஐந்து நிலை நூதன ராஜகோபுரம் முதலியவை 60% பணிகள் நிறைவடைந்துள்ளது.
நிலைகதவு சுதை வேலைகள் மதில்சுவர்கள் பழது பார்த்தல் ஸ்ரீ விநாயகர் தனிசன்னதி பணியாளர்கள் குடியிருப்புகள் அன்னதான கூடம் யாகசாலை /வேதபாடசாலை/ திருமுறை கற்பிக்கும் பல்நோக்கு மண்டபம் கோ சாலை வாகனங்கள் தியான மண்டபம் முதலிய திருப்பணிகள் நடைபெறவேண்டும்.

WANTED DONATION FOR THIRUPANI.
க.பூபாலன் பரம்பரை அறங்காவலர், 9444532886
ARANVOYAL SRI THANGAVEL AANMEEGA AND SOCIAL WELFARE TRUST
CURRENT ACC NO. 135111100002643
IFSC Code ANDB0001351
MICR CODE 600011036
BRANCH 1351 MANAVALANAGAR, THIRUVALLUR, TAMIL NADU-602025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *